  | யு.பி.எஸ் யு.பி.எஸ் மிக முகியமாக தேவைய்ப்படும் ஹர்ட்வேர் ஆகும். திடிரென்று ஏற்படும் மின்வெட்டு சமயத்தில் ஹர்ட்டிஸ்க், அபெரடிங்க் சிஸ்ட்டெம் மற்றும் ப்ரொக்ரம் போன்ற வற்றை பழுதிலிருஇருந்து பாதுகாக்கிறது. மின்வெட்டு சமயத்தில் கம்ப்யூட்டரை முறைப்படி ஷட்டௌன் செய்ய உதஉகிறது. இது பல வித அளவுகளில் கிடைக்கிறது. ஒரு டெஸ்க்டொப் கம்ப்யூட்டர்க்கு .5kva போதுமானது இது மின்வெட்டு சமயத்தில்20 நிமிடம் கம்ப்யூட்டரை இயகவல்லது அதற்க்குள் கம்ப்யூட்டரை முறைப்படி ஷட்டௌன் செயவண்டும். |
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா