Monday, February 6, 2012

அம்ப்ளி ஸ்பீக்கர்



கம்ப்யூட்டரில் ஆடியோ அல்லது வீடியோ உடன் கூடிய ஆடியோ போன்ற போன்றவைகளை கேட்க உதஉகிறது. அம்ப்ளிஸ்பீக்கர் பல அளவு களில் கிடைக்கிறது. உ.த 1.stereo 2. Home theater 3. Surround system

தற்போது உள்ள கம்ப்யூட்டர்களில் மேற்கண்ட எந்த வகை அம்ப்ளிஸ்பீக்கர்களையும் இணைக்கலாம்

சிஸ்டத்தின் பின்புறமுள்ள, ஐ ஒ போர்ட்டில் இடம்பெற்றுள்ள  ஸ்பீக்கர் மற்றும் மைக் ஸாக்கட்கள்  

0 comments:

Post a Comment

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : இராஜா