Skip to content

தற்போது பயன்படும் கேபினெட்டிற்கு எ.டி.எக்ஸ் கேபினெட் என்று பெயர். கேபினெட்டுடன் ஃப்ரொன்ட் பேனல் வையரிங் இணைக்கபட்டு வரும்
ஃப்ரொன்ட் பேனல் வையரிங் என்பது கிழ்கண்டவைகளை உள்ளடக்கியது
சிஸ்டம் பவர் ஆன்/ஆ·ப் சுவிட்ச்
சிஸ்டம் ரீசெட் சுவிட்ச்
பவர் இன்டிகேட்டர்
ஹர்டிஸ்க் ரீ·ட்/ரைட் இன்டிகேட்டர்
இவைகளை தவிர சிஸ்டம் கூலிங் ஃபேன், டோர் ஃபேன், முதலியவைகள் மாடலிர்க்கேற்ப்ப இருககும். மேலும் எஸ்.எம்.பி.எஸ் கேபினெட்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும். ஒருவேளை பழைய சிஸ்டமிற்கு புதிய கேபினெட் மாற்றும் பொளுது எஸ்.எம்.பி.எஸ்யை தவிர்த்து கேபினெட் மட்டும் வாங்கிக்கொள்ளலாம்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா