Monday, February 6, 2012

மானிட்டர்


 C.R.T வகை மானிட்டர்

L.C.D வகை மானிட்டர்

மானிட்டர்கள் இரன்டு வகைப்படும் 1. C.R.T வகை 2. L.C.D வகை மானிட்டரின் அளவுகள் 14 இனச், 15 இன்ச், 19 இனச் போன்ற அளவுகளில் கிடைக்கிறது.
மானிட்டர் ஸ்க்ரீன்னின் மூலைவிட்டநிளமே – மானிட்டர்ரின் அளவு

 

மானிடர் (இன்டர்பேஸ் Interface) இடைமுகம்  அதாவது மானிட்டர் எவ்வறு சிஸ்டத்துடன் இணைகைப் படுகிறது?
வி ஜி எ
(VGA )என்ற கணக்டர்ரால் இணைகைப் படுகிறது, இது 15 பின்களை கொண்டுள்ளது.

மேலே காட்டப்பட்டுள்ள வி ஜி எ கணக்டர், மானிட்டர் டேடா கேபிள் என்ற பெயரில் மானிடர்ருடன் இணைந்து இருக்கும்


சிஸ்டத்தின் பின்புறமுள்ள, ஐ ஒ போர்ட்டில் இடம்பெற்றுள்ள வி ஜி எ போர்ட்டில் இணைக்கப்படவேண்டும்

0 comments:

Post a Comment

உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..

அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

நன்றி அன்புடன் : இராஜா